Tuesday, May 13, 2025

உடையவர்

 இன்றைய நாள் 

நம் அனைவருக்கும்

புத்துணர்ச்சி தரும் 

புன்னகை சேர்க்கும் 

பொன்னான நாளாக அமையும்...


பக்குவம் என்பது 

நம்மிடம் பதில்கள் இருந்தும், 

புரிதல் இல்லாதவர்கள் முன் 

மௌனம் காப்பது...


எல்லோருக்கும் எல்லாவற்றையும் புரிய வைப்பது சிரமம்அந்த நேரங்களில் மெளனமே இறை மொழி அதுவே உயர்ந்த வழி.

உடையவர்

 இன்றைய நாள்  நம் அனைவருக்கும் புத்துணர்ச்சி தரும்  புன்னகை சேர்க்கும்  பொன்னான நாளாக அமையும்... பக்குவம் என்பது  நம்மிடம் பதில்கள் இருந்தும...